The Search Of Lips Is Very Subtle Poem by Kaniamudhu Shanmugam

The Search Of Lips Is Very Subtle

Rating: 5.0

The search of the lips is very subtle - Samayavel Karuppasamy

The search of lips is very subtle
The learned brains can never understand.
Everything begins in the Saliva that secretes at the inner tongue
which is safe inside the mouth.

Two bodies mean
Two big fortresses
Two big thresholds
Four doors
Lips keep the extreme beauty buried in them.

The secret pathways of the fortress
The stairs of the underground tunnels
The signs of the inner beauty
ends in lips
So lips scrap and steal the passwords of the physique.

When a pair of lips of one, lock a lip of other begins the hunting.
It's not a small lip that's caught;
It's the whole body.
When the tongue slowly revolves and scans it,
Catches the big fire.

In the conversation of the lips life is exchanged.
In those rare seconds happens a lot of unknown things.
In the war of four lips
Two tongues
Rivers of saliva
Mixed with the supreme peace, time freezes.

For four lips to know each other
To quench the thirsts of tongues
Thousand Nights might be required.
Only the lips write the love
that cannot be erased for ages.
*****
Translated from Tamil by Kaniyamuthu Amuthamozhi.

உதடுகளின் தேடல்

உதடுகளின் தேடல் மிக நுட்பமானது
கற்றறிந்த மூளைகளால் புரிந்து கொள்ளவே முடியாதது.
உதடுகளுக்குள்ளே பத்திரமாக இருக்கும்
அடிநாக்கில் ஊறும் எச்சிலில் தான்
எல்லாம் தொடங்குகிறது

இரண்டு உடல்கள் என்பது இரண்டு பெரிய கோட்டைகள்
இரண்டு பெரிய வாசல்கள். நான்கு கதவுகள்.
உச்சபட்ச வனப்பைப் புதைத்து வைத்திருப்பவை உதடுகள்.

கோட்டைகளின் ரகசியப் பாதைகள்
பாதாள சுரங்கங்களின் படிக்கட்டுகள்
உள் அழகுகளின் சமிக்ஞைகள் எல்லாம்
உதடுகளில் முடிவடைகின்றன என்பதால்
முதலில் உதடுகள் உரசி உரசி
உடல்களின் ரகசியச் சொற்களைத் திருடுகின்றன.

யாராவது ஒருவரின் இரண்டு உதடுகள்
திடீரென
இன்னொரு உதட்டைக் கௌவியதும் கிளம்பகிறது வேட்டை
இரு உதடுகளுக்குள் அகப்பட்டிருப்பது
ஒரு சிறிய உதடல்ல; ஒரு முழு உடல்.
நாக்கு மெல்லச் சுழன்று வருட வருட
பற்றிக் கொள்கிறது பெருநெருப்பு.


உதடுகளின் உரையாடலில் உயிர்ப் பரிமாற்றம்
அந்த அபூர்வ நொடிகளில்
என்னென்னவோ நடக்கிறது
சமரில் நான்கு உதடுகள்
இரண்டு நாக்குகள்
எச்சில் நதிகள்
மீப்பெரு அமைதியுடன் கலந்து உறைகிறது காலம்.

நான்கு உதடுகள் ஒன்றையொன்று அறிந்து கொள்ள
நாக்குகளின் தாகம் தீர
சில ஆயிரம் இரவுகள் கூடத் தேவைப்படலாம்.
உதடுகளே எழுதுகின்றன காலகாலத்துக்கும் அழியாத
காதலை.

Thursday, December 26, 2019
Topic(s) of this poem: lips
COMMENTS OF THE POEM
Jazib Kamalvi 26 December 2019

Write comment. Such a great poem and real imagery, K. S. Read my poem, Love and Iust. Thanks

1 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success