நிலவின் நிழலில்,
முல்லைப்பூ வாசனையின் ஆரத்தழுவலில்,
இளம் காற்றின் சுகமான அரவணைப்பில்,
இளையராஜாவின் இணையற்ற இசையில்,
பாலசுப்ரமணியத்தின் தேன்சிந்தும் குரலில்,
மெய் மறந்தது உண்டா?
- ஜெயகஜனி ஜெயநாதன்
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem