Mind's Conflict Poem by Jeyagajany Jeyanathan

Mind's Conflict

மண்ணுக்கும் விண்ணுக்கும் உள்ள தூரம்,
மனதுக்கும் அறிவுக்கும் உள்ள விவாதம்,
விடை இல்ல கேள்வியின் தாபம்,
முடிவு இல்லாத சாபம்.

READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success