Living In The Past Poem by Rm. Shanmugam Chettiar

Living In The Past

You and I see each other
Here and there and do throw smiles.
On our common encounters
We speak on common subjects.
You come wherever you can
In seeking me on pretext.
In you I, and in me you
Travel our path of the past
In the college memories,

Keen not to be in actual.

Translated from a Tamil verse of Mrs Lakshmi RS
By Rm Shanmugam Chettiar on 18th December 23

நீயும் நானும்
பார்த்துக் கொள்கிறோம்..
நீயும் நானும்
புன்னகைத்துக் கொள்கிறோம்..
பொது இடங்களில் அலுவல்
நிமித்தமாக
பேசிக் கொள்கிறோம்
எங்கெலாம் எனைத் தேடி
வரமுடியுமோ
அங்கெலாம் எதற்கோ
வருவது போல் வருகிறாய்

உன் மனதில் நானும்
என் மனதில் நீயும்
கல்லூரி நினைவுகளின்
முந்தைய
சுவடுகளிலேயே பயணிக்கிறோம்…

நிஜத்தில் ஒரு போதும்
நெருங்கி விடாமல்…

READ THIS POEM IN OTHER LANGUAGES
Rm. Shanmugam Chettiar

Rm. Shanmugam Chettiar

Aravayal, karaikudi, Tamil Nadu, South India
Close
Error Success