Aval Mazhaiyaaga Poem by Dinesh Sundram

Aval Mazhaiyaaga

மயில் வந்து ஆடினால்
மழை பொழியும் என்பார்கள்
மயிலல்ல ஆடியது
மான் தான் என்றேன்!

மழையும் பொழிந்தால்!
தழுவினால் எனை,
உடல்முழுவதும் தழுவி
உணர்த்தினால், தான் ஒரு
பெண்பால் என்று,

கரைந்தது மனதும் மெல்ல,
மயங்கினேன்,
அவளிடம்,
தழுவினாள் முழுதும்,
இழந்தேன், இழந்தது
என்னவென்று தெரியவில்லை
உணர்த்தினால் குறிப்பால்
இழந்தது இதுவரை
இழக்காத ஒன்று என்று!

அவள் மழையாக!

Wednesday, July 22, 2015
Topic(s) of this poem: love and art
COMMENTS OF THE POEM
Fabrizio Frosini 22 July 2015

... an ''haiku form''...? are you sure?

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success