பார்வையில் பனிப்பொழிவு Poem by KAVIN CHARALAN

பார்வையில் பனிப்பொழிவு

பூ விரிந்தால் புன்னகை
புன்னகை செவ்விதழில் விரிந்தால் செந்தமிழ்ப் புத்தகம்
பார்வையில் பொழுயுது மார்கழிப் பனி
டிசம்பர் காலையில் வீதியில் நடந்து வராதே
டெம்பரேச்சர் மைனஸில் போய்விடும்!
===============in TAMIL

READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success