நாக்கு கண்ணாடியால் செய்யப்பட்டிருந்தால்..? Poem by Dr.V.K. Kanniappan

நாக்கு கண்ணாடியால் செய்யப்பட்டிருந்தால்..?

நம் நாக்கு மட்டும்
கண்ணாடியால்
செய்யப்பட்டிருந்தால்..?

நாம் பேசும் பொழுதெல்லாம்
எவ்வளவு கவனமாய்
இருந்திருப்போம்!

Saturday, September 20, 2014
Topic(s) of this poem: life
POET'S NOTES ABOUT THE POEM
யாகாவா ராயினும் நாகாக்க; காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.127 அடக்கமுடைமை
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Dr.V.K. Kanniappan

Dr.V.K. Kanniappan

Madurai, Tamil Nadu, India
Close
Error Success