புதிய தரிசனம் Poem by Saravanan Sivasubramanian

புதிய தரிசனம்

தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும்

மீண்டும் தர்மம் வெல்லும்

சிறிது கால இடைவேளைக்குப்பின்

தர்மத்தின் வாழ்வுதன்னை

மறுபடியும்

சூது கவ்வும்

Wednesday, June 21, 2017
Topic(s) of this poem: law
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success